நாமக்கல்

கறிக்கோழி கிலோவுக்கு ரூ.8 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.8 குறைந்தது.
23 Nov 2022 1:09 AM IST
ரூ.31 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.31 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
23 Nov 2022 1:05 AM IST
மளிகை கடையில் திருட்டு
எலச்சிபாளையம் அருகே மளிகை கடையில் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
23 Nov 2022 1:04 AM IST
கோழிப்பண்ணையாளருக்கு கொலை மிரட்டல்; தந்தை, மகன் கைது
மோகனூர் அருகே கோழிப்பண்ணையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
23 Nov 2022 12:59 AM IST
ரூ.26 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 950 மூட்டை பருத்தி ரூ.26 லட்சத்துக்கு ஏலம் போனது.
23 Nov 2022 12:56 AM IST
உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
23 Nov 2022 12:55 AM IST
கோவை மேற்கு மண்டலத்தில் கொலை குற்றங்கள் குறைந்து உள்ளன
கோவை மேற்கு மண்டலத்தில் கொலை குற்றங்கள் குறைந்து இருப்பதாக போலீஸ் ஐ.ஜி. சுதாகர் கூறினார்.
23 Nov 2022 12:53 AM IST
புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது
புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
23 Nov 2022 12:51 AM IST
மூதாட்டிகளிடம் நகை திருடிய பெண் கைது
பரமத்திவேலூர் பகுதியில் மூதாட்டிகளிடம் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
23 Nov 2022 12:49 AM IST
ஆண்களுக்கான நவீன கருத்தடை குறித்த விழிப்புணர்வு வாகனம்
நாமக்கல் மாவட்டத்தில் நவீன குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
23 Nov 2022 12:47 AM IST
இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
23 Nov 2022 12:44 AM IST
காதல் தம்பதி தற்கொலை முயற்சி
நாமக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2022 12:43 AM IST









