நாமக்கல்

கொல்லிமலை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தாசில்தாரிடம் மலைவாழ் மக்கள் மனு
கொல்லிமலை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தாசில்தாரிடம் மலைவாழ் மக்கள் மனு
10 Nov 2022 12:15 AM IST
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
கபிலர் மலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
9 Nov 2022 12:46 AM IST
நைனாமலை பெருமாள் கோவில் சாலைக்கு வழி பிறக்குமா?
சேந்தமங்கலம் அருகே நைனாமலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
9 Nov 2022 12:44 AM IST
பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
மாணவிகளை பஸ்சில் இருந்து இறக்கி விட்டதை எதிர்த்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
9 Nov 2022 12:43 AM IST
வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஊனந்தாங்கல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று ஆய்வு செய்தார்.
9 Nov 2022 12:40 AM IST
அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை எதிர்த்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
9 Nov 2022 12:39 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடை அடைக்கப்பட்டது.
9 Nov 2022 12:37 AM IST
ஜவுளி அதிபரை கட்டிப்போட்டு ரூ.28 லட்சம், நகை கொள்ளை
பள்ளிபாளையம் அருகே பட்டப்பகலில் ஜவுளி அதிபரை கட்டிப்போட்டு ரூ.28 லட்சம், 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
9 Nov 2022 12:36 AM IST
முட்டையின் சராசரி கொள்முதல் விலை 452 காசுகளாக உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வால் முட்டையின் சராசரி கொள்முதல் விலை 452 காசுகளாக உயர்ந்து உள்ளது.
9 Nov 2022 12:34 AM IST
இரும்பு ராடால் அடித்து விவசாயி படுகொலை
மருமகளை வேலைக்கு அனுப்புவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில், மனைவியே விவசாயியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த பரபரப்பு சம்பவம் திருச்செங்கோடு அருகே நடந்துள்ளது.
9 Nov 2022 12:31 AM IST
செங்கல்லால் தாக்கி பெண் படுகொலை
குமாரபாளையத்தில் செங்கல்லால் தாக்கி பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
9 Nov 2022 12:29 AM IST
கோகோ போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை
கோகோ போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை
8 Nov 2022 12:15 AM IST









