நாமக்கல்

பெயிண்டர் தற்கொலை
குமாரபாளையத்தில் கடன் பிரச்சினையால் பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
7 Nov 2022 12:15 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
7 Nov 2022 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
நல்லூர் வட்டாரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
7 Nov 2022 12:15 AM IST
சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்
பள்ளிபாளையம் சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என குமாரபாளையம் நகராட்சி தலைவர் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
7 Nov 2022 12:15 AM IST
திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
மோகனூரில் திட்டப்பணிகளை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் ஆய்வு செய்தார்.
7 Nov 2022 12:15 AM IST
திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை
எருமப்பட்டியில் திட்டப்பணிகளுக்கு ராஜேஷ்குமார் எம்.பி. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
7 Nov 2022 12:15 AM IST
ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பது குறித்து டீ கடைக்காரர், பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
7 Nov 2022 12:15 AM IST
தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் மேலும் உயரும்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் மேலும் உயரும் என நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
7 Nov 2022 12:15 AM IST
எருமப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
எருமப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
6 Nov 2022 12:15 AM IST
தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முட்டை நிறுவன ஊழியர் பலி
தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முட்டை நிறுவன ஊழியர் பலி
6 Nov 2022 12:15 AM IST
வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
6 Nov 2022 12:15 AM IST
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
6 Nov 2022 12:15 AM IST









