நாமக்கல்

தற்காலிக பட்டாசு கடைகளை அதிகாரி ஆய்வு
எருமபட்டியில் தற்காலிக பட்டாசு கடைகளை அதிகாரி ஆய்வு செய்தனர்.
16 Oct 2022 1:12 AM IST
குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
வெண்ணந்தூர் அருகே செம்மாண்டப்பட்டி ஏரி நிரம்பியதால் உபரிநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
16 Oct 2022 1:07 AM IST
கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
குமாரபாளையத்தில் அடிக்கடி நடைபெறும் விபத்துக்களை தடுக்க கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
16 Oct 2022 1:03 AM IST
லாரி மோதி தொழிலாளி சாவு
பள்ளிபாளையத்தில் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
16 Oct 2022 1:01 AM IST
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ராஜேஸ்குமார் எம்.பி. குற்றச்சாட்டு
இந்தியாவின் இருமொழி கொள்கைக்கு எதிராக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக நாமக்கல்லில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ராஜேஸ்குமார் எம்.பி. கூறினார்.
16 Oct 2022 12:59 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
16 Oct 2022 12:52 AM IST
நாமக்கல்லில் 2 நாட்களாக சோதனை: கணக்கில் வராத ரூ.13.35 லட்சம் பறிமுதல்
நாமக்கல்லில் கடந்த 2 நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சத்து 35 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
16 Oct 2022 12:47 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கற்பூர வியாபாரி பலி
ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கற்பூர வியாபாரி இறந்தார்.
16 Oct 2022 12:44 AM IST
10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாயின் 2-வது கணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
16 Oct 2022 12:42 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
உஞ்சனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
16 Oct 2022 12:40 AM IST
அலங்கார பொருட்கள் குடோனில் பயங்கர தீ
பரமத்திவேலூர் அருகே அலங்கார பொருட்கள் குடோனில் தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
16 Oct 2022 12:30 AM IST










