நாமக்கல்

அரசு மணல் கிடங்கு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

அரசு மணல் கிடங்கு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

மோகனூர் அருகே அரசு மணல் கிடங்கு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Sept 2023 12:02 AM IST
குடிசை மாற்றுவாரியவீடுகளுக்கான கூடுதல் பணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்பொதுமக்கள், கலெக்டரிடம் மனு

குடிசை மாற்றுவாரியவீடுகளுக்கான கூடுதல் பணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்பொதுமக்கள், கலெக்டரிடம் மனு

குடிசைமாற்று வாரிய வீடுகளுக்காக கூடுதலாக ரூ.33 ஆயிரத்து 600 செலுத்த வேண்டிய பணத்தை தள்ளுபடி செய்யக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு...
12 Sept 2023 12:30 AM IST
நாமக்கல்லில்அறநிலையத்துறை அலுவலகத்தை பூட்ட முயன்ற பா.ஜ.க.வினர் 138 பேர் கைது

நாமக்கல்லில்அறநிலையத்துறை அலுவலகத்தை பூட்ட முயன்ற பா.ஜ.க.வினர் 138 பேர் கைது

நாமக்கல்லில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற பா.ஜ.க.வினர் 138 பேரை போலீசார் கைது செய்தனர்.பூட்டு போட முயற்சிதமிழ்நாடு...
12 Sept 2023 12:30 AM IST
நாமக்கல்லில்தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில்தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எட், பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதை கைவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிசுமைகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வி...
12 Sept 2023 12:30 AM IST
நாமக்கல்லில்தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்லில்தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி நாமக்கல்லில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் மாவட்ட மனநல திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்...
12 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.16.64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்

நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.16.64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.16 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா...
12 Sept 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சிவிவசாயிகள் கவலை

பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சிவிவசாயிகள் கவலை

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பூக்கள் சாகுபடிநாமக்கல் மாவட்டம்...
12 Sept 2023 12:30 AM IST
பரமத்தி அருகேலாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; மூதாட்டி பலி

பரமத்தி அருகேலாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; மூதாட்டி பலி

பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி அருக்காணி (62). இவர்களுடைய மகன் வடிவேல்...
12 Sept 2023 12:30 AM IST
சதுர்த்தி விழாவில்விநாயகர் சிலைகளை 10 அடிக்கு மேல் வைக்ககூடாதுஉதவி கலெக்டர் அறிவுறுத்தல்

சதுர்த்தி விழாவில்விநாயகர் சிலைகளை 10 அடிக்கு மேல் வைக்ககூடாதுஉதவி கலெக்டர் அறிவுறுத்தல்

நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். துணை போலீஸ்...
12 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில்அங்கபிரதட்சணம் செய்த விவசாயியால் பரபரப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில்அங்கபிரதட்சணம் செய்த விவசாயியால் பரபரப்பு

ராசிபுரம் தாலுகா பட்டணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). விவசாயி. இவர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள்...
12 Sept 2023 12:30 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு:திருச்செங்கோடு அருகே ஆனங்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக...
12 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு455 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு455 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு...
12 Sept 2023 12:30 AM IST