நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
ஆவணி மாத 4-வது ஞாயிறையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
11 Sept 2023 12:15 AM IST
மொபட் மீது லாரி மோதியதில் பெண் பலி
சேந்தமங்கலம் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
11 Sept 2023 12:15 AM IST
தேங்காய் நார் தொழிற்சாலையில் திடீர் 'தீ'
எருமப்பட்டி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் திடீர் தீப்பிடித்தது.
11 Sept 2023 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
ஜேடர்பாளையம், நல்லூர், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
11 Sept 2023 12:15 AM IST
மங்களபுரம் பகுதியில் அதிகபட்சமாக 33 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் பகுதியில் அதிகபட்சமாக 33 மி.மீட்டர் மழைபதிவானது.
11 Sept 2023 12:15 AM IST
வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை 1,196 பேர் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை 1,196 பேர் எழுதினர். இத்தேர்வை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
11 Sept 2023 12:15 AM IST
ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை ஆனது.
11 Sept 2023 12:15 AM IST
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.
11 Sept 2023 12:15 AM IST
புதிய பஸ்நிலைய பணிகள் 70 சதவீதம் நிறைவு
நாமக்கல் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் சுமார் 70 சதவீதம் நிறைவு பெற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பள்ளிபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 Sept 2023 12:15 AM IST
குட்டைபோல் தேங்கிய மழைநீரில்பொதுமக்கள் மீன்பிடிக்கும் போராட்டம்
எலச்சிபாளையத்தில் கிறிஸ்தவ ஆலயம் முன்பு குட்டைபோல் தேங்கிய மழைநீரில் பொதுமக்கள் மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Sept 2023 12:38 AM IST
ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்
நாமக்கல் மாவட்டம் முழுவதும் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
10 Sept 2023 12:36 AM IST









