நாமக்கல்

கீரம்பூர் அருகேசாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா
பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் 9-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி...
22 Aug 2023 12:30 AM IST
நாமக்கல் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம்,...
22 Aug 2023 12:30 AM IST
அக்கரைப்பட்டியில்ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே அக்கரைப்பட்டியில் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது....
22 Aug 2023 12:30 AM IST
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.52 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்
நாமக்கல்லில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.குறைதீர்க்கும்...
22 Aug 2023 12:30 AM IST
மோகனூர் அருகேகோவில் கலசம் திருட முயன்ற வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை
மோகனூர் அடுத்த வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் சாலை அன்பு நகரில் உள்ள வேம்படியான் கருப்பண்ண கோவிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஒருவர் கோபுர...
22 Aug 2023 12:30 AM IST
குமாரபாளையம் அருகேமனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளிவிஷம் குடித்து தற்கொலை முயற்சி
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தீவிர சிகிச்சை...
22 Aug 2023 12:30 AM IST
கொல்லிமலை மாசிலா அருவியில் குளிக்க சென்றசுற்றுலா பயணி 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலிதிருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்
சேந்தமங்கலம்:கொல்லிமலை மாசிலா அருவியில் குளிக்க சென்றபோது 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணி பலியானார்.மாசிலா...
22 Aug 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.123-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
22 Aug 2023 12:30 AM IST
பள்ளிபாளையம் அருகேகுடியிருப்பு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறையை மூட வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
பள்ளிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிம் பொதுமக்கள் மனு...
22 Aug 2023 12:30 AM IST
வேலகவுண்டம்பட்டி அருகேகுடிசைக்கு தீ வைத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
பரமத்திவேலூர்:சேந்தமங்கலம் ஆர்.பி.புதூரை சேர்ந்த செல்வராஜ் என்ற மணி (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும்...
22 Aug 2023 12:30 AM IST
ராசிபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்கள் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி மத்திய அரசால் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை...
22 Aug 2023 12:30 AM IST
காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் சாவு
மொளசி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
21 Aug 2023 12:15 AM IST









