நீலகிரி

நீலகிரி: 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்
கடந்த ஆண்டு மே மாதம் முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
2 April 2025 6:55 AM IST
நீலகிரி: இளைஞர்கள் சென்ற கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
31 March 2025 9:41 PM IST
நீலகிரியில் நாளை முதல் ஜூன் 5-ந்தேதி வரை படப்பிடிப்பு நடத்த தடை
நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 March 2025 12:31 PM IST
நீலகிரி வனப்பகுதியில் ராட்சத காட்டுத்தீ
மரங்கள் அனைத்தும் காய்ந்துள்ள நிலையில் சுமார் 50 மீட்டர் உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது.
30 March 2025 4:34 PM IST
உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு
உதகை அருகே புலி தாக்கியதில் பழங்குடியின இளைஞர் உயிரிழந்தார்.
27 March 2025 1:20 PM IST
கோடை சீசன்: ஊட்டி-குன்னூர் சிறப்பு மலை ரெயில் அறிவிப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா?
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலைரெயில் இயக்கப்படுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
23 March 2025 6:48 AM IST
கோடை விழா: உதகையில் மலர் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு
நடப்பு ஆண்டுக்கான கோடை விழா நடைபெறும் தேதியை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
18 March 2025 12:54 PM IST
கொட்டும் பனியில் காமன் பண்டிகை கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது
17 March 2025 12:16 PM IST
மின் கம்பத்தில் தேன் கூடு: ருசிக்க சென்ற கரடி மின்சாரம் தாக்கி பலி
மின் கம்பத்தில் உள்ள தேனை ருசிக்க சென்ற கரடி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
15 March 2025 5:46 PM IST
உதகை அருகே வனவிலங்கு தாக்கி பெண் உயிரிழப்பு
உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
13 March 2025 8:54 PM IST
நீலகிரியில் பொக்காபுரம் மாரியம்மன் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருத்தேர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
11 March 2025 6:42 PM IST
செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து 13 வயது சிறுமி பலாத்காரம் - உறவினர் கைது
செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
5 March 2025 4:28 PM IST









