நீலகிரி

கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
கூடலூரில் இரவில் சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
28 Aug 2023 4:30 AM IST
குடிநீர் திட்டங்களை தொடங்குவதில் சிக்கல்
தேவாலா அருகே நெல்லிக்கண்டி, தேக்கம்பாடி பகுதியில் மின் இணைப்பு வழங்காததால், குடிநீர் திட்டங்களை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
28 Aug 2023 4:00 AM IST
போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்
ஊட்டியில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.
28 Aug 2023 3:45 AM IST
மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
28 Aug 2023 3:15 AM IST
மரத்துண்டுகளால் விபத்து அபாயம்
ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையில் கிடக்கும் மரத்துண்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
28 Aug 2023 3:00 AM IST
'தொட்டபெட்டா' சிகரத்தில் தேசியக்கொடி ஏந்தி ராணுவ குழுவினர் உற்சாகம்
தமிழகத்தில் உயர்ந்த மலைச்சிகரமான தொட்டபெட்டாவில் ராணுவ குழுவினர் தேசியக்கொடியை கையில் ஏந்தி உற்சாகம் அடைந்தனர். அவர்களுக்கு சுற்றுலா பயணிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
28 Aug 2023 2:30 AM IST
மது, புகையிலை விற்ற 2 பேர் கைது
மது, புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Aug 2023 1:30 AM IST
தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
வெட்டுவாடி-தாளூர் சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
28 Aug 2023 1:15 AM IST
நீலகிரியில் ரோப் கார்கள், பூங்காக்கள் அமைக்கப்படும்
இயற்கை மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் நீலகிரியில் ரோப் கார்கள், பூங்காக்கள் அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் தெரிவித்தார்.
28 Aug 2023 1:00 AM IST
தரமின்றி போடப்பட்ட சாலை
குன்னூர் பெட்போர்டில் தரமின்றி போடப்பட்ட சாலை அகற்றப்பட்டது. தொடர்ந்து புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
27 Aug 2023 5:00 AM IST











