நீலகிரி

காட்டெருமை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி
காட்டெருமை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
27 Aug 2023 4:45 AM IST
காந்தி படம் கால்வாயில் கிடந்ததால் பரபரப்பு
பந்தலூர் அருகே காந்தி படம் கால்வாயில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Aug 2023 4:30 AM IST
தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன.
27 Aug 2023 4:00 AM IST
சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; தொழிலாளி பலி
ஊட்டி அருகே உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வடமாநில தொழிலாளி பலியானார்.
27 Aug 2023 3:45 AM IST
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27 Aug 2023 3:15 AM IST
அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்
மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்தன. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
27 Aug 2023 3:00 AM IST
நிலுவை சம்பளம் வழங்கினால் போராட்டத்தை கைவிடுவோம்
நிலுவை சம்பளத்தை வழங்கினால் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவோம் என கூடலூரில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எஸ்டேட் தொழிலாளர்கள் அறிவித்தனர்.
27 Aug 2023 2:30 AM IST
தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்
பந்தலூர் அருகே தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, விரைந்து முடிக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
27 Aug 2023 2:00 AM IST
குட்கா விற்ற கடைக்கு 'சீல்'
ஊட்டியில் குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
27 Aug 2023 1:30 AM IST
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
அய்யன்கொல்லியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
27 Aug 2023 1:00 AM IST
வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
கூடலூர் அருகே விளைநிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Aug 2023 12:30 AM IST
ஊட்டி படகு இல்ல ஏரி ரூ.10 கோடியில் தூர்வாரப்படும்-அதிகாரி தகவல்
ஊட்டி படகு இல்ல ஏரியை ரூ.10 கோடி செலவில் தூர்வார திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 Aug 2023 8:23 PM IST









