நீலகிரி

ஊட்டி அருகே, பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டக்கோரி பெற்றோர் காத்திருப்பு போராட்டம்
ஊட்டி அருகே பள்ளியில் புதிய வகுப்பறை கட்டித்தரக்கோரி பெற்றோர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Aug 2023 12:15 AM IST
சாலையில் உலா வந்த கரடி;வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையில் உலா வந்த கரடியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
4 Aug 2023 12:15 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலை வருகை:மசினகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை(சனிக்கிழமை) முதுமலை வருகிறார். அவரது வருகையையொட்டி மசினகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது.
4 Aug 2023 12:15 AM IST
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில்சாலையின் குறுக்கே நின்ற காட்டு யானையால் பரபரப்பு
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையின் குறுக்கே நின்று சுற்றிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 Aug 2023 12:15 AM IST
தென்னை மரங்களை மின் கம்பிகள் மீது சரித்து போட்ட காட்டு யானை
தேவர்சோலை அருகே தென்னை மரங்களை காட்டு யானை மின் கம்பிகள் மீது சரித்து போட்டதால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
3 Aug 2023 4:30 AM IST
மண்பாண்ட தொழில் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கோத்தகிரி அரசு பள்ளியில் மண்பாண்ட தொழில் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
3 Aug 2023 4:00 AM IST
கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணி வெற்றி
குறுமைய அளவிலான கைப்பந்து இறுதி போட்டியில் கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணி வெற்றி பெற்றது.
3 Aug 2023 3:45 AM IST
உலகளாவிய வலை தின நிகழ்ச்சி
ஊட்டி அரசு கல்லூரியில் உலகளாவிய வலை தின நிகழ்ச்சி நடந்தது.
3 Aug 2023 3:30 AM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 Aug 2023 3:15 AM IST
உலக தாய்ப்பால் வார விழா
ஸ்ரீ மதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
3 Aug 2023 2:30 AM IST
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அரியானா வன்முறையை கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3 Aug 2023 2:30 AM IST
மலர் நாற்றுகள் நடவு
2-வது சீசனையொட்டி குன்னூர் அருகே காட்டேரி பூங்காவில் 15 ரகங்களை சேர்ந்த 1½ லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. அங்கு பணியாளர்கள் மலர் செடிகளை நடவு செய்த போது எடுத்த படம்.
3 Aug 2023 2:15 AM IST









