நீலகிரி

தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
சம்பள உயர்வு கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Aug 2023 2:00 AM IST
தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யும் சகோதரர்கள்
ஊட்டி அருகே ஒரு கிலோ தக்காளியை ரூ.80-க்கு சகோதரர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
3 Aug 2023 1:30 AM IST
டேன்டீ தோட்டத்தில் காட்டு யானைகள் மோதல்
கொளப்பள்ளி டேன்டீ தோட்டத்தில் காட்டு யானைகள் மோதிக்கொண்டன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
3 Aug 2023 1:15 AM IST
அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தூய்மை பணிக்கான ஒப்பந்தம் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நகராட்சி தலைவர் போலீசில் புகார் அளித்தார்.
3 Aug 2023 12:45 AM IST
பூட்டிய வீட்டில் 12 பவுன் நகை திருடியவர் கைது
கோத்தகிரியில் பூட்டிய வீட்டில் 12 பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
2 Aug 2023 4:45 AM IST
ஊட்டியில் ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம்
கோடநாடு வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஊட்டியில் ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2 Aug 2023 4:30 AM IST
முதுமலையில் டிரோன்கள் பறக்க தடை
முதுமலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி வருகிறார். இதையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
2 Aug 2023 4:15 AM IST
நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கூடலூர் குசுமகிரியில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
2 Aug 2023 3:45 AM IST
வீட்டை உடைத்த காட்டு யானை
மழவன் சேரம்பாடியில் வீட்டை உடைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Aug 2023 3:15 AM IST
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்
சிறுபான்மையினரை சாத்தான் பிள்ளைகள் என்று பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஊட்டியில் பேட்டி அளித்தார்.
2 Aug 2023 3:00 AM IST
2-ம் கட்டமாக 200 முகாம்கள் நடத்தப்படும்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக வருகிற 5-ந் தேதி முதல் 200 விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
2 Aug 2023 2:45 AM IST
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன போக்குவரத்தும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
2 Aug 2023 2:30 AM IST









