பெரம்பலூர்

கை.களத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
கை.களத்தூர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
29 Sept 2023 12:40 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.
29 Sept 2023 12:32 AM IST
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தேர்வை பெரம்பலூரில் நடத்த கோரிக்கை
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தேர்வை பெரம்பலூரில் நடத்த கோரிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
27 Sept 2023 11:53 PM IST
சின்ன வெங்காய பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காய பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
27 Sept 2023 11:49 PM IST
ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
பெரம்பலூரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்து பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Sept 2023 11:46 PM IST
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
27 Sept 2023 11:40 PM IST
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டது.
27 Sept 2023 11:39 PM IST
ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Sept 2023 11:32 PM IST
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டது.
27 Sept 2023 11:23 PM IST
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
27 Sept 2023 11:16 PM IST











