புதுக்கோட்டை

மின்சாரம் பாய்ந்து பசு-ஆடு பலி
கறம்பக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பசு-ஆடு பலியானது.
9 Sept 2023 12:02 AM IST
கையெழுத்து போட்டி
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கையெழுத்து போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றபோது எடுத்தபடம்.
9 Sept 2023 12:01 AM IST
ரூ.3 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
அறந்தாங்கியில் ரூ.3 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
9 Sept 2023 12:00 AM IST
அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.
9 Sept 2023 12:00 AM IST
புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் விரைவில் வாங்கப்படும்-அமைச்சர் சிவசங்கர் பேட்டி
சென்னையில் முதற்கட்டமாக மின்சார பஸ்கள் இயக்கப்படும் எனவும், தமிழகத்துக்கு புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் விரைவில் வாங்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
9 Sept 2023 12:00 AM IST
பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
9 Sept 2023 12:00 AM IST
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Sept 2023 11:59 PM IST
காதணி விழாவுக்கு வந்த உறவினர்களை மதுபோதையில் தாக்கிய 2 வாலிபர்கள் கைது
ஆலங்குடி அருகே காதணி விழாவுக்கு வந்த உறவினர்களை மதுபோதையில் உருட்டுக்கட்டையால் தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
8 Sept 2023 11:57 PM IST
மாவட்ட அளவில் இளையோருக்கான தடகள போட்டி
மாவட்ட அளவில் இளையோருக்கான தடகள போட்டி நடைபெற்றது. இதனை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
8 Sept 2023 11:56 PM IST
பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம்
பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.
8 Sept 2023 12:45 AM IST
மின்மாற்றி பழுதால் தண்ணீர் இன்றி கருகும் ெநற்பயிர்கள்
மின்மாற்றி பழுதால் தண்ணீர் இன்றி ெநற்பயிர்கள் கருகி வருகின்றனர்.
8 Sept 2023 12:43 AM IST
இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தட்டு ஏந்தி போராட்டம்
இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர்.
8 Sept 2023 12:31 AM IST









