புதுக்கோட்டை

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Sept 2023 11:12 PM IST
கறம்பக்குடி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
4 Sept 2023 11:09 PM IST
குழவிக் கல்லால் மனைவி அடித்துக் கொலை
புதுக்கோட்டை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு குழவிக் கல்லால் மனைவியை அடித்துக் கொலை செய்த கொத்தனார் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
4 Sept 2023 9:51 PM IST
மணமோகன்-குணசேகரன் இல்ல திருமண விழா
மணமோகன்-குணசேகரன் இல்ல திருமண விழா நடைபெற்றது.
4 Sept 2023 12:18 AM IST
வேலாயி அம்மன், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம்
வேலாயி அம்மன், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
4 Sept 2023 12:16 AM IST
குறுவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
குறுவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
4 Sept 2023 12:14 AM IST
1,001 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
1,001 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
4 Sept 2023 12:12 AM IST
பா.ஜ.க. ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி வருகிற 14-ந்தேதி மறியல்
பா.ஜ.க. ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி வருகிற 14-ந்தேதி மறியல் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 Sept 2023 12:10 AM IST
விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு தடை
கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
4 Sept 2023 12:07 AM IST
விநாயகர் சதுர்த்தி 50 ஆயிரம் இடங்களில் கொண்டாடப்படும்
விநாயகர் சதுர்த்தி 50 ஆயிரம் இடங்களில் கொண்டாடப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
4 Sept 2023 12:05 AM IST
முன்விரோத தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை
பொன்னமராவதி அருகே முன்விரோத தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Sept 2023 12:03 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பலியானார்.
4 Sept 2023 12:01 AM IST









