ராமநாதபுரம்



ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி

ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி

ராமநாதபுரம் அருகே ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
6 July 2023 12:15 AM IST
கையகப்படுத்திய நிலத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பின் நிவாரணம்

கையகப்படுத்திய நிலத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பின் நிவாரணம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பின்னர் நிவாரணம் வழங்கப்பட்டது.
6 July 2023 12:15 AM IST
பலத்த காற்றால் 5 ஆயிரம் படகுகள் நிறுத்தம்

பலத்த காற்றால் 5 ஆயிரம் படகுகள் நிறுத்தம்

பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்டன.
6 July 2023 12:15 AM IST
கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
6 July 2023 12:15 AM IST
மண்டபம், பாம்பனில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்

மண்டபம், பாம்பனில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்

பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் எதிரொலியாக மண்டபம், பாம்பனில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
6 July 2023 12:15 AM IST
ஐ.டி.ஐ. மாணவன் தற்கொலை

ஐ.டி.ஐ. மாணவன் தற்கொலை

ஐ.டி.ஐ. மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
6 July 2023 12:15 AM IST
வாரச்சந்தை வியாபாரிகள் திடீர் தர்ணா

வாரச்சந்தை வியாபாரிகள் திடீர் தர்ணா

வாரச்சந்தை வியாபாரிகள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
6 July 2023 12:15 AM IST
ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் விடுவிப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் சிறையில் தவித்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 4 விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 July 2023 12:15 AM IST
ஊராட்சி தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம்

ஊராட்சி தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம்

ஊராட்சி தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடந்தது.
6 July 2023 12:15 AM IST
கைதானவர்களை தனக்கு தெரியாது என கோர்ட்டில் சிறுமி கூறியதால் பரபரப்பு

கைதானவர்களை தனக்கு தெரியாது என கோர்ட்டில் சிறுமி கூறியதால் பரபரப்பு

கைதானவர்களை தனக்கு தெரியாது என கோர்ட்டில் சிறுமி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 July 2023 12:15 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
6 July 2023 12:15 AM IST
மண்டபத்தில் மீன்பிடிக்க தடை; 500 படகுகள் கரைகளில் நிறுத்தம்

மண்டபத்தில் மீன்பிடிக்க தடை; 500 படகுகள் கரைகளில் நிறுத்தம்

பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் காரணமாக மண்டபத்தில் 500-க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
5 July 2023 12:15 AM IST