ராணிப்பேட்டை



பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
20 Jun 2023 11:45 PM IST
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
20 Jun 2023 11:42 PM IST
மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆய்வு

மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆய்வு

மயான பாதைக்கு இடம் கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆய்வு செய்தார்.
20 Jun 2023 11:40 PM IST
பொன்னை ஆற்றில் ரூ.25 லட்சத்தில் பாலம் அமைக்க திட்டம்

பொன்னை ஆற்றில் ரூ.25 லட்சத்தில் பாலம் அமைக்க திட்டம்

சோளிங்கர் அருகே பொன்னை ஆற்றில் ரூ.25 லட்சத்தில் பாலம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
20 Jun 2023 11:37 PM IST
படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

நெமிலி அருகே மரக்கிளை விழுந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
20 Jun 2023 12:05 AM IST
மழையின் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

மழையின் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

நெமிலி அருகே மழையின் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
20 Jun 2023 12:02 AM IST
கியாஸ் சிலிண்டர் திருடியவர் கைது

கியாஸ் சிலிண்டர் திருடியவர் கைது

கலவை அருகே கியாஸ் சிலிண்டர் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 11:50 PM IST
விவசாயியை கல்லால் தாக்கியவர் கைது

விவசாயியை கல்லால் தாக்கியவர் கைது

குழந்தைக்கு பிஸ்கெட் வாங்கிக் கொடுத்த தகராறில் விவசாயியை கல்லால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 11:41 PM IST
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்து ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
19 Jun 2023 11:38 PM IST
பெண்ணுடன் தகராறு செய்த வாலிபர் கைது

பெண்ணுடன் தகராறு செய்த வாலிபர் கைது

கலவை அருகே பெண்ணுடன் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 11:33 PM IST
அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்

அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்

அரக்கோணத்தில் அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் 30-ந் தேதி நடக்கிறது.
19 Jun 2023 11:30 PM IST
கலெக்டர் அலுவலகம் முன்  குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயற்சி

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jun 2023 11:26 PM IST