ராணிப்பேட்டை

கம்பி வேலியில் சிக்கி மான் சாவு
கலவை அருகே கம்பி வேலியில் சிக்கி மான் இறந்தது.
19 Jun 2023 11:22 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயில் மோதி சாவு
அரக்கோணம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயில் மோதி பலியானார்.
19 Jun 2023 11:18 PM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Jun 2023 12:10 AM IST
அரசினர் குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல மாணவர்கள் 34 பேருக்கு இலவச சைக்கிள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
19 Jun 2023 12:02 AM IST
ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீடு முற்றுகை
நெமிலி அருகே ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீடு முற்றுகையிடப்பட்டது. அப்போது முதலீட்டார்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
18 Jun 2023 11:58 PM IST
இருள் சூழ்ந்த ஏ.டி.எம். மையம்
இருள் சூழ்ந்த ஏ.டி.எம். மையம்த்தில் மின்விளக்கை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Jun 2023 11:54 PM IST
மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
ராணிப்பேட்டையில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
18 Jun 2023 11:46 PM IST
மனைவி இறந்த துக்கத்தில் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை
ராணிப்பேட்டை அருகே மனைவி இறந்த துக்கத்தில் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Jun 2023 11:43 PM IST
ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி விபத்து
நோயாளியை அழைத்து வர சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
18 Jun 2023 11:41 PM IST
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
லாலாப்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நடந்தது.
18 Jun 2023 11:38 PM IST
மரக்கிளை முறிந்து விழுந்து தந்தை, மகன் படுகாயம்
நெமிலி அருகே மரக்கிளை முறிந்து விழுந்து தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர்.
18 Jun 2023 11:34 PM IST










