ராணிப்பேட்டை

தாய் இறந்த சோகத்தில், மகன் சாவு
பொன்னை அருகே, தாய் இறந்த சோகத்தில் மகன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
17 Jun 2023 11:58 PM IST
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
17 Jun 2023 11:48 PM IST
வடமாநில தொழிலாளி திடீர் சாவு
பாணாவரம் அருகே வடமாநில தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.
17 Jun 2023 11:44 PM IST
பீர் பாட்டிலால் டிரைவரின் மண்டை உடைப்பு...!
ராணிப்பேட்டையில் பீர் பாட்டிலால் டிரைவரின் மண்டையை உடைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2023 11:42 PM IST
சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சத்தில் 66 சாலை தடுப்புகள்...!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 10 சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் 66 சாலை தடுப்புகளை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி வழங்கினார்.
17 Jun 2023 11:37 PM IST
வாலிபரை வெட்டிய 3 பேர் கைது...!
ஆற்காடு அருகே வாலிபரை வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2023 11:33 PM IST
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை
காவேரிப்பாக்கம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.
17 Jun 2023 11:31 PM IST
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்
அரக்கோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.
17 Jun 2023 11:28 PM IST
மேல்விஷாரம் கல்லூரியில் இளைஞர் விழா
மேல்விஷாரம் கல்லூரியில் இளைஞர் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் காந்தி பங்கேற்றார்.
17 Jun 2023 6:29 PM IST
பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கலவை மற்றும் கூடலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்து அமைச்சர் காந்தி ஆலோசனை நடத்தினார்.
17 Jun 2023 5:50 PM IST
100 நாள் வேலை திட்ட தொழிலாளி திடீர் சாவு
100 நாள் வேலை திட்ட தொழிலாளி திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Jun 2023 12:19 AM IST
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
17 Jun 2023 12:14 AM IST









