ராணிப்பேட்டை

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
கலவை அருகே பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலியானான்.
13 Jun 2023 11:40 PM IST
சாராயம், வெளி மாநில மதுபானங்கள் விற்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
சாராயம், வெளி மாநில மதுபானங்கள் விற்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளனர்.
13 Jun 2023 11:36 PM IST
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
அரக்கோணம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
13 Jun 2023 12:18 AM IST
பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
ஆற்காடு பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
12 Jun 2023 11:41 PM IST
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டு சிறை தண்டனை
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டு சிைற தண்டனை விதிக்கப்படும் என ராணிப்பேட்டையில் பிரசார வாகனத்தை தொடங்கி வைத்து கலெக்டர் வளர்மதி பேசினார்.
12 Jun 2023 11:35 PM IST
டிராக்டர் மோதி வாலிபர் பலி
காவேரிப்பாக்கம் அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
12 Jun 2023 11:32 PM IST
43 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
12 Jun 2023 11:30 PM IST
ராணிப்பேட்டை பகுதியில் 15-ந் தேதி மின் நிறுத்தம்
ராணிப்பேட்டை பகுதியில் 15-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
12 Jun 2023 11:27 PM IST
உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள்
கோடைவிடுமுறை முடிந்து உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள்.
12 Jun 2023 11:25 PM IST
250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயிலில் கடத்த இருந்த 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
12 Jun 2023 11:22 PM IST
போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு
பாணாவரத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
12 Jun 2023 11:16 PM IST
குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
12 Jun 2023 11:13 PM IST









