ராணிப்பேட்டை

தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
அரக்கோணத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2023 10:20 PM IST
கிருஷ்ண பரமாத்மா- ருக்மணி திருக்கல்யாணம்
ஆற்காடு திரவுபதி அம்மன் கோவிலில் கிருஷ்ண பரமாத்மா- ருக்மணி திருக்கல்யாணம் நடைபெற்றது.
11 Jun 2023 10:13 PM IST
காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
சோளிங்கரில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 10:09 PM IST
உத்தமர் காந்தி தேசிய விருது வழங்க கூடுதல் இயக்குனர் ஆய்வு
வாங்கூர் ஊராட்சிக்கு உத்தமர் காந்தி தேசிய விருது வழங்க கூடுதல் இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
11 Jun 2023 10:06 PM IST
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
சோளிங்கர்அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 15,16-ந் தேதிகளில் நடக்கிறது.
11 Jun 2023 10:02 PM IST
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தொடங்க விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
11 Jun 2023 9:59 PM IST
இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்
இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
11 Jun 2023 9:55 PM IST
முடிவுற்ற 5 திட்டப்பணிகள் திறப்பு விழா
மேல்விஷாரம் பகுதியில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
11 Jun 2023 9:52 PM IST
ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகை
ஓச்சேரி அருகே ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர்.
11 Jun 2023 9:48 PM IST
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வாலாஜாவில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
10 Jun 2023 11:38 PM IST
7 சிவன் கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்-பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேடை மாவட்டத்தில் 7 சிவன் கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Jun 2023 11:33 PM IST










