ராணிப்பேட்டை

விலங்குகளை பராமரிக்க நிதி உதவி
விலங்குகளை பராமரிக்க நிதி உதவிபெற தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ்தெரிவித்துள்ளார்.
27 Oct 2023 12:41 AM IST
விஷம் குடித்துவிட்டு பஸ்சில் மருத்துவமனைக்கு சென்ற அண்ணன்-தங்கை
சோளிங்கர் அருகே தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அண்ணன்- தங்கை விஷம் குடித்தனர். அவர்களில் 8-ம் வகுப்பு மாணவன் இறந்தான். தங்கைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
27 Oct 2023 12:37 AM IST
தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்
ஆற்காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
26 Oct 2023 12:36 AM IST
போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
அரக்கோணத்தில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
26 Oct 2023 12:33 AM IST
3 நாட்களில் ரூ.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி 3 நாட்களில் ரூ.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 Oct 2023 12:30 AM IST
கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
ராணிப்பேட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
26 Oct 2023 12:28 AM IST
நவராத்திரி நிறைவு விழா
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள நவசபரி அய்யப்பன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் கொலு அமைக்கப்பட்டு...
26 Oct 2023 12:25 AM IST
அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
26 Oct 2023 12:23 AM IST
நவராத்திரி நிறைவு விழா
நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி நிறைவு விழா நடைபெற்றது.
26 Oct 2023 12:20 AM IST
நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
26 Oct 2023 12:18 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி
அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
26 Oct 2023 12:15 AM IST
மக்கள் குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
26 Oct 2023 12:09 AM IST









