ராணிப்பேட்டை

1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
18 July 2023 12:14 AM IST
400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பூட்டுத்தாக்கில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்ய்ப்பட்டது.
18 July 2023 12:11 AM IST
வழியில் கிடந்த செல்போனை சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்த மூதாட்டி
ஆற்காட்டில் வழியில் கிடந்த செல்போனை, மூதாட்டி ஒருவர் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.
18 July 2023 12:06 AM IST
ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு
வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்.
18 July 2023 12:03 AM IST
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
17 July 2023 11:58 PM IST
சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மேல்விஷாரம் இஸ்லாமிய அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
17 July 2023 11:54 PM IST
உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்
திருமால்பூரில் உடை்த பாலத்தை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 July 2023 11:51 PM IST
திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது
தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது என்று ஜோலார்பேட்டை அருகே நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
17 July 2023 11:45 PM IST
தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.
17 July 2023 12:55 AM IST
ஏரியில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற மேஸ்திரி சாவு
ஏரியில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
17 July 2023 12:39 AM IST
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்
சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கூறினார்.
17 July 2023 12:36 AM IST
வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, கையில் திருவோடு ஏந்தி போராட்டம்
பனப்பாக்கம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, கையில்திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 July 2023 12:33 AM IST









