சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
30 Jun 2025 9:12 AM IST
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறித்த அன்புமணியின் பேச்சுக்கு எம்.எல்.ஏ. அருள் கண்டனம்
சுயம்புவாக கட்சியை வளர்த்தவர் ராமதாஸ் என்று பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கூறியுள்ளார்.
29 Jun 2025 8:58 PM IST
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்...!
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
22 Jun 2025 2:39 PM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
20 Jun 2025 6:44 PM IST
டிஎன்பிஎல்: சேலத்திற்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருப்பூர்
நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது
13 Jun 2025 9:04 PM IST
சேலம் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்த 4 ஆண்டுகளில் சேலத்திற்கு ரூ.7,600 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
12 Jun 2025 1:56 PM IST
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலம் வருகை: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் 12-ந்தேதி டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
9 Jun 2025 5:27 PM IST
சேலம்: குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு - 2 பேர் கைது
போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
9 Jun 2025 10:45 AM IST
சேலம்: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்தார்.
31 May 2025 3:11 PM IST
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாகப் பெருவிழா: ஜூன் 1-ம் தேதி கொடியேற்றம்
வைகாசி விசாகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஜூன் 9-ம் தேதி நடைபெறும்.
28 May 2025 1:48 PM IST
சேலம்: ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 May 2025 6:25 PM IST
சேலம் சூரமங்கலத்தில் தம்பதி படுகொலை: போலீசார் விசாரணை
சேலத்தில் தம்பதி பலத்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
11 May 2025 7:15 PM IST









