சேலம்

சேலம்: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்தார்.
31 May 2025 3:11 PM IST
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாகப் பெருவிழா: ஜூன் 1-ம் தேதி கொடியேற்றம்
வைகாசி விசாகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஜூன் 9-ம் தேதி நடைபெறும்.
28 May 2025 1:48 PM IST
சேலம்: ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 May 2025 6:25 PM IST
சேலம் சூரமங்கலத்தில் தம்பதி படுகொலை: போலீசார் விசாரணை
சேலத்தில் தம்பதி பலத்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
11 May 2025 7:15 PM IST
சேலம்: ரூ.3.76 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்
வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
10 May 2025 12:13 PM IST
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 78 வயது முதியவர் போக்சோவில் கைது
சிறுமியை தனியாக அழைத்து சென்று முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
4 May 2025 10:39 AM IST
சேலம்: எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு
பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 May 2025 2:09 PM IST
சேலத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
24 April 2025 2:20 PM IST
குப்பை பிரச்சினையில் லாரி ஏற்றி கொல்ல முயற்சி - சேலத்தில் பரபரப்பு
பூபதி என்பவர் அனிதாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
20 April 2025 1:49 PM IST
இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும் - நயினார் நாகேந்திரன் பேச்சு
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
19 April 2025 1:37 PM IST
நிதி நிறுவனத்தில் வேலை என கூறி 9 பேரிடம் ரூ.15 லட்சம் மோசடி - 2 பேர் கைது
வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி முகநூலில் விளம்பரம் செய்திருந்தனர்.
18 April 2025 2:15 AM IST
சேலம்: பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அடியோடு சாய்ந்த வாழை மரங்கள் - விவசாயிகள் வேதனை
ஏக்கருக்கு தலா சுமார் 4 முதல் 8 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
7 April 2025 7:13 PM IST









