சேலம்

விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு
தேவூர், எடப்பாடி, மேட்டூர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர்.
19 Sept 2023 1:47 AM IST
நிலப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்
நிலப்பிரச்சினையில் கோஷ்டி மோதல் நடந்தது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 Sept 2023 1:36 AM IST
கரியகோவிலில் 54 மில்லி மீட்டர் மழை பதிவு
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கரியகோவிலில் 54 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
19 Sept 2023 1:34 AM IST
சேலம் மாவட்டத்தில் 59 சதவீத பறவை இனங்கள் குறைந்து விட்டன
சேலம் மாவட்டத்தில் 59 சதவீத பறவை இனங்கள் குறைந்து உள்ளன.
19 Sept 2023 1:32 AM IST
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காலிக்குடங்களுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
19 Sept 2023 1:29 AM IST
உழவர் சந்தைகளில் ரூ.76½ லட்சத்துக்கு விற்பனை
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் ரூ.76½ லட்சத்துக்கு காய்கறி விற்பனை செய்யப்பட்டன.
19 Sept 2023 1:25 AM IST
மேயர் தலைமையில் பகுதிசபா கூட்டம்
சேலம் மாநகராட்சி 6-வது வார்டில் மேயர் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்தது.
19 Sept 2023 1:20 AM IST
சேலத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Sept 2023 1:18 AM IST
மூன்று மதத்தினர் பங்கேற்ற சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா
மூன்று மதத்தினர் பங்கேற்ற சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
19 Sept 2023 1:16 AM IST
இந்து முன்னணியினர் 25 பேர் கைது
அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதுதொடர்பாக இந்து முன்னணியினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Sept 2023 1:14 AM IST
பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது வழக்கு
கெங்கவல்லியில் பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
18 Sept 2023 12:40 AM IST










