சிவகங்கை

தேர்த்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி வயிரவநாத சுவாமி கோவில் தேர் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
23 July 2023 12:15 AM IST
ஆடி பட்டம் விதைக்க ஆர்வம் காட்டும் விவசாயிகள்
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ஆடி பட்டம் விதைப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
23 July 2023 12:15 AM IST
பயிர்களை சேதப்படுத்தும் புதியவகை பறவை
மானாமதுரை பகுதியில் புதிய வகையை சேர்ந்த பறவையால் நெல்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
23 July 2023 12:15 AM IST
கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
காரைக்குடியில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
23 July 2023 12:15 AM IST
ஆடுகள் திருடிய 2 பேர் கைது
பிள்ளைவன ஊருணி அருகே காரில் வந்த 3 பேர் ஆடுகளை திருடிய 3 பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 July 2023 12:15 AM IST
ரூ.5 லட்சம் கையாடல்; செல்போன் கடை மேலாளர் கைது
ரூ.5 லட்சம் கையாடல் செய்ததாக செல்போன் கடை மேலாளரான காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்த அப்துல் ஜபார் கைது செய்யப்பட்டார்.
23 July 2023 12:15 AM IST
கடன் செயலி மூலம் பணம் வாங்கிய பெண்ணிற்கு மிரட்டல்
கடன் செயலி மூலம் பணம் வாங்கிய சிவகங்கை வடக்கு ராஜவீதியை சேர்ந்த 49 வயது பெண்ணிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
23 July 2023 12:15 AM IST
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் தேரோட்டம்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஆடிஉற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
23 July 2023 12:15 AM IST
பட்டா கோருபவர்கள் 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பட்டா கோருபவர்கள் 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
23 July 2023 12:15 AM IST
பஸ் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு
திருச்சி செல்லும் பஸ் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
23 July 2023 12:15 AM IST











