சிவகங்கை

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2 July 2023 12:15 AM IST
எலி பேஸ்ட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
எலி பேஸ்ட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரித்தார்.
2 July 2023 12:15 AM IST
தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளராக சுதாசிவப்பிரகாசம் நியமனம்
தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளராக சுதாசிவப்பிரகாசம் நியமனம் செய்யப்பட்டாா்
1 July 2023 12:15 AM IST
நெற்குப்பை பேரூராட்சி மன்ற கூட்டம்
நெற்குப்பை பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது
1 July 2023 12:15 AM IST
சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் எந்திரங்கள்
சிறு, குறு விவசாயிகள், வேளாண் எந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகளை மானிய வாடகையில் பெற்று பயன்பெறலாம். என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
1 July 2023 12:15 AM IST
பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோ எந்திரத்தை பயன்படுத்த வேண்டும்
பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணிகளுக்கு ரோபோ எந்திரங்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
1 July 2023 12:15 AM IST
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்தாா்
1 July 2023 12:15 AM IST
பட்டப்பகலில் அடுத்தடுத்த வீடுகளில் 29½ பவுன் நகை திருட்டு
இளையான்குடி அருகே பட்டப்பகலில் அடுத்தடுத்த வீடுகளில் 29½ பவுன் நகை திருடுபோனது
1 July 2023 12:15 AM IST
மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்
மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
1 July 2023 12:15 AM IST
சிவகங்கையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை
சிவகங்கையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனையானது
1 July 2023 12:15 AM IST
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
எஸ்.புதூர் அருகே மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
1 July 2023 12:15 AM IST










