சிவகங்கை

சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி திருவிழா
சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
26 Jun 2023 12:15 AM IST
ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
26 Jun 2023 12:15 AM IST
குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழா
குடும்ப நலத்துறை சார்பில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு உலக மக்கள் தொகை தின விழா கொண்டாடப்பட உள்ளது என்று துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்
26 Jun 2023 12:15 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
26 Jun 2023 12:15 AM IST
திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம்
திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது
26 Jun 2023 12:15 AM IST
கோவில் விழாவில் தகராறு; 9 பேர் மீது வழக்கு
கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது
26 Jun 2023 12:15 AM IST
திருப்புவனத்தில் மருத்துவ முகாம்
திருப்புவனத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது
26 Jun 2023 12:15 AM IST
கோவில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு
சிங்கம்புணரி அருகே கோவில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடந்தது. அனுமதியின்றி போட்டி நடத்தியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
26 Jun 2023 12:15 AM IST
மானாமதுரையில் மாங்காய் விளைச்சல் அமோகம்
மானாமதுரை பகுதியில் மாங்கய் விளைச்சல் இருந்தாலும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
25 Jun 2023 12:15 AM IST
சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
தேவகோட்டை அருகே முட்டக்குத்தி கிராமத்தில் உள்ள சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது
25 Jun 2023 12:15 AM IST
கான்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை முறிந்தது
கான்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை முறிந்தது.
25 Jun 2023 12:15 AM IST










