சிவகங்கை

காரைக்குடி பகுதியில் நலிவடைந்து வரும் நெசவு தொழில்  மாணவர்கள் சீருடைகளை ஆர்டராக வழங்க நெசவாளர்கள் வலியுறுத்தல்

காரைக்குடி பகுதியில் நலிவடைந்து வரும் நெசவு தொழில் மாணவர்கள் சீருடைகளை ஆர்டராக வழங்க நெசவாளர்கள் வலியுறுத்தல்

நலிவடைந்து வரும் நெசவுதொழிலை காப்பாற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீருடைகளை ஆர்டராக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Jun 2023 12:15 AM IST
டீக்கடைக்கு வந்தவர்  திடீர் சாவு

டீக்கடைக்கு வந்தவர் திடீர் சாவு

திருப்பத்தூரில் டீக்கடைக்கு வந்தவர் திடீரென உயிரிழந்தார்.
21 Jun 2023 4:15 PM IST
இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியார் உள்பட 3 பேர் கைது

இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியார் உள்பட 3 பேர் கைது

சிவகங்கை அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Jun 2023 12:29 AM IST
டிராக்டரில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு

டிராக்டரில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு

டிராக்டரில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு
21 Jun 2023 12:26 AM IST
சிவகங்கை மாவட்டத்தில் நாளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் நாளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் நாளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு-கலெக்டர் தகவல்
21 Jun 2023 12:24 AM IST
செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சி

செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சி

காரைக்குடியில் செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார் .
21 Jun 2023 12:18 AM IST
சாதனை மாணவிகளுக்கு பாராட்டு

சாதனை மாணவிகளுக்கு பாராட்டு

சாதனை மாணவிகளுக்கு பாராட்டு
21 Jun 2023 12:15 AM IST
மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம்

மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம்

மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம் வழங்கினர்.
21 Jun 2023 12:15 AM IST
காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கொடியேற்றம்

காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கொடியேற்றம்

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் வரும் 7-ந்தேதி பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடக்கிறது.
21 Jun 2023 12:15 AM IST
மதுரை வாலிபர் படுகொலையில் கூலிப்படை கைது

மதுரை வாலிபர் படுகொலையில் கூலிப்படை கைது

காரைக்குடியில் மதுரை வாலிபர் படுகொலையில் கூலிப்படையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
21 Jun 2023 12:15 AM IST
பினாயில் குடித்த முதியவர் பலி

பினாயில் குடித்த முதியவர் பலி

பினாயில் குடித்த முதியவர் பலி
21 Jun 2023 12:15 AM IST
திருப்புவனம் சந்தையில் ஒரே நாளில்ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருப்புவனம் சந்தையில் ஒரே நாளில்ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்புவனம் சந்தையில் ஒரே நாளில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
21 Jun 2023 12:15 AM IST