சிவகங்கை

ரூ.10½ கோடியில் வளர்ச்சி பணிகள்-கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.10½ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வோனா ஆய்வு செய்தார்.
16 Jun 2023 12:15 AM IST
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் நாடகம் ஆடி மக்களை திசை திருப்புகின்றனர்-எச்.ராஜா
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்த விவகாரத்தில் நாடகம் ஆடி தமிழக மக்களை திசை திருப்புகின்றனர் என்று பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்
15 Jun 2023 12:54 AM IST
கதம்ப வண்டு கொட்டி 5 பெண்கள் காயம்
கதம்ப வண்டு கொட்டி 5 பெண்கள் காயம் அடைந்தனர்
15 Jun 2023 12:44 AM IST
1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு:உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்
கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால் காலையில் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
15 Jun 2023 12:40 AM IST
கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
சிவகங்கை நடைபெற்ற வாரச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்கள் மற்றும் சாயம் பூசப்பட்ட உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
15 Jun 2023 12:37 AM IST
இடத்தகராறில் கீழே தள்ளிவிட்டு விவசாயி கொலை
இளையான்குடி அருகே இடத்தகராறில் கீழே தள்ளிவிட்டு தம்பி கொலை செய்யப்பட்டார்.
15 Jun 2023 12:35 AM IST
இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா
இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
15 Jun 2023 12:30 AM IST
14, 16 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
14, 16 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு காரைக்குடியில் 2 நாட்கள் நடக்கிறது
15 Jun 2023 12:29 AM IST
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது
15 Jun 2023 12:24 AM IST
கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
15 Jun 2023 12:21 AM IST











