சிவகங்கை

சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
சிங்கம்புணரியில் உள்ள சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
27 May 2023 12:15 AM IST
இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கலந்தாய்வு
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் சேர இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு முகாம் 4 நாட்கள் வரை நடக்கிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
27 May 2023 12:15 AM IST
காரைக்குடி பகுதியில் பலத்த மழை
கோடை வெயிலுக்கு இதமாக காரைக்குடி பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
27 May 2023 12:15 AM IST
பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பூ வியாபாரி உயிரிழப்பு
பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பூ வியாபாரி உயிரிழந்தார்.
26 May 2023 12:15 AM IST
சிறந்த சமூக சேவகர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
சிறந்த சமூக சேவகர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
26 May 2023 12:15 AM IST
கொந்தகை அகழாய்வு பணிகளை நேரில் பார்த்த தொல்லியல் துறை மாணவர்கள்
கொந்தகை அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மாணவர்கள் நேரில் பார்த்து பயிற்சி பெற்றனர்.
26 May 2023 12:15 AM IST
ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.82 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு
ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.82 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
26 May 2023 12:15 AM IST
மாட்டு வண்டி-குதிரை வண்டி பந்தயம்
காளையார்கோவில் மற்றும் பாகனேரி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
26 May 2023 12:15 AM IST
சட்டவிரோதமாக மது விற்ற 6 பேர் கைது
சட்டவிரோதமாக மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 May 2023 12:15 AM IST
கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது
நாட்டரசன்கோட்டையில் உள்ள புகழ்பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
26 May 2023 12:15 AM IST











