சிவகங்கை

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் நிலைபாடு- கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறினார்.
16 Oct 2023 12:30 AM IST
சாலைக்கிராமம் பகுதியில் நாளை மின்தடை
சாலைக்கிராமம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும்.
16 Oct 2023 12:30 AM IST
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பத்தூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
16 Oct 2023 12:30 AM IST
திருப்பத்தூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
திருப்பத்தூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 Oct 2023 12:30 AM IST
பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டகலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 12:30 AM IST
நாட்டரசன்கோட்டை அருகே மண் ஓடுகளால் அடுக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கண்டெடுப்பு
நாட்டரசன்கோட்டை அருகே மண் ஓடுகளால் அடுக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
16 Oct 2023 12:30 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
15 Oct 2023 12:15 AM IST
20 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடந்தது.
15 Oct 2023 12:15 AM IST
ஆள்மாறாட்டம் செய்து இந்தோ-திபெத் படையில் சேர்ந்த 2 பேர் சிக்கினர்
ஆள்மாறாட்டம் செய்து இந்தோ-திபெத் படையில் சேர்ந்து, சிவகங்கை மையத்துக்கு பயிற்சிக்கு வந்த 2 பேர் சிக்கினர்.
15 Oct 2023 12:15 AM IST
காட்டுப்பன்றிக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
காட்டுப்பன்றிக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.
15 Oct 2023 12:15 AM IST











