சிவகங்கை

கோவில் அறங்காவலர் நியமனத்தை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்
சிவகங்கை அருகே உள்ள கிராம கோவிலுக்கு அறங்காவலர் நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று அறநிலையதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் செய்தனர்.
17 Oct 2023 12:15 AM IST
அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்
புதிய பள்ளி கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
17 Oct 2023 12:15 AM IST
மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாத்திட விலையில்லா சைக்கிள்கள்
மாணவா்களின் உடல்நலத்தை பாதுகாத்திட தமிழக அரசால் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
17 Oct 2023 12:15 AM IST
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர்
17 Oct 2023 12:15 AM IST
தொற்றுநோய் பரவாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுங்கள்
டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுங்கள் என ஒன்றிய குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
17 Oct 2023 12:15 AM IST
கல்லூரி பஸ்-மினி லாரி மோதல்; மாணவர்கள் உள்பட 25 பேர் காயம்
கல்லூரி பஸ்சும், மினி லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் மாணவ, மாணவிகள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர்.
17 Oct 2023 12:15 AM IST
ரூ.18 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை
ரூ.18 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திறந்து வைத்தார்
17 Oct 2023 12:15 AM IST
தகராறில் 3 வாலிபர்கள் கைது
தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 12:30 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
16 Oct 2023 12:30 AM IST
அரியாண்டிபுரம் குருதா சுவாமிகள் குருபூஜை
அரியாண்டிபுரம் குருதா சுவாமிகள் குருபூஜை விழா நடைபெற்றது.
16 Oct 2023 12:30 AM IST
ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
16 Oct 2023 12:30 AM IST
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.1¼ லட்சம் மோசடி- கர்நாடகத்தை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
பணத்தை இரட்டிப் பாக்கி தருவதாக கூறி ரூ.1¼ லட்சம் மோசடி செய்த கர்நாடகத்தை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
16 Oct 2023 12:30 AM IST









