சிவகங்கை

அம்மனுக்கு மண்சட்டியில் அசைவ உணவு படைத்து வழிபாடு
மானாமதுரையில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி எல்லை பிடாரி அம்மனுக்கு கிராம மக்கள் அசைவ உணவு சமைத்து வழிபாடு நடத்தினர்.
12 Oct 2023 12:15 AM IST
விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி
தேவகோட்டையில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி அளிக்கபட்டது
12 Oct 2023 12:15 AM IST
வேலை வாய்ப்பு முகாம்
காரைக்குடியில் 14-ந் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது
12 Oct 2023 12:15 AM IST
பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி
பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது
12 Oct 2023 12:15 AM IST
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
11 Oct 2023 12:15 AM IST
திருப்புவனம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்
திருப்புவனம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது
11 Oct 2023 12:15 AM IST
மாணவ, மாணவிகளுக்கு தடகள போட்டிகள்
சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
11 Oct 2023 12:15 AM IST
84 இடங்களை கண்காணிக்க குழு நியமனம்
பேரிடர் கால முன் எச்சரிக்கையாக 84 இடங்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு குழு அமைக்கபட்டுள்ளது.
11 Oct 2023 12:15 AM IST
நடவு பணியில் ஈடுபட்ட விவசாயிகள்
எஸ்.புதூர் பகுதிகளில் நடவு பணியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
11 Oct 2023 12:15 AM IST
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு
லட்சிய இலக்கு வட்டார திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
11 Oct 2023 12:15 AM IST
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது
11 Oct 2023 12:15 AM IST










