சிவகங்கை

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்
11 Oct 2023 12:15 AM IST
விளையாட்டு ஆணையம் சார்பில் சைக்கிள் போட்டி
விளையாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி 14-ந் தேதி சிவகங்கையில் நடைபெற உள்ளது.
11 Oct 2023 12:15 AM IST
தக்காளி வியாபாரி வெட்டிக்கொலை
மானாமதுரையில் திருமணமான மகளிடம் பழகியதை தட்டிக்கேட்ட தக்காளி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 12:15 AM IST
கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் மனு அளித்த விவசாயிகள்
பயிர்காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் மனு அளித்தனர்
10 Oct 2023 12:15 AM IST
அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை மந்திரியிடம் மனு அளிக்கப்பட்டது
10 Oct 2023 12:15 AM IST
செஞ்சை புனித தெரசாள் ஆலய சப்பரபவனி
செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழாவையொட்டி சப்பரபவனி நடைபெற்றது.
10 Oct 2023 12:15 AM IST
ஏலச்சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றியதம்பதிக்கு 2 ஆண்டு ஜெயில்
ஏலச்சீட்டு பணத்தை திருப்பி தராத தம்பதிக்கு 2 ஆண்டு ஜெயில் என்று தேவகோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
10 Oct 2023 12:15 AM IST
இணைய வழி பண பரிமாற்றம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும்
கிராம ஊராட்சிகளில் இணைய வழி பண பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
10 Oct 2023 12:15 AM IST
சில்லரை விற்பனை பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில்லரை விற்பனை பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
10 Oct 2023 12:15 AM IST
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மானாமதுரையில், இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
10 Oct 2023 12:15 AM IST
மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.
10 Oct 2023 12:15 AM IST










