சிவகங்கை

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
எஸ்.புதூர் ஒன்றியத்தில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களைஅ மைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
9 Oct 2023 12:15 AM IST
மதகுபட்டி பகுதியில் நாளை மின்தடை
மதகுபட்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
9 Oct 2023 12:15 AM IST
கடலில் 28 கி.மீ. நீந்தி சாதித்த மாற்றுத்திறனாளி சிறுவன்
இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி இடையே 28 கி.மீ. தூரம் கடலில் நீந்தி சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் சாதனை படைத்தார்.
8 Oct 2023 12:15 AM IST
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் நவராத்திரி நிகழ்ச்சி
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 15-ந்தேதி முதல் தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது.
8 Oct 2023 12:15 AM IST
கீழடி அருங்காட்சியகத்துக்கு 43 ஆயிரம் பேர் வருகை
கடந்த செப்டம்பர் மாதத்தில் கீழடி அருங்காட்சியகத்துக்கு 43 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர்.
8 Oct 2023 12:15 AM IST
தேசிய அஞ்சலக வார விழா
அஞ்சல் துறை சார்பில் காரைக்குடி கோட்டத்தில் தேசிய அஞ்சலக வார விழா நடைபெறுகிறது
8 Oct 2023 12:15 AM IST
ரூ.16.60 லட்சத்தில் புதிய கழிவுநீர் கால்வாய்
திருப்புவனத்தில்ரூ.16.60 லட்சத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
8 Oct 2023 12:15 AM IST
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
8 Oct 2023 12:15 AM IST
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்ததார்
8 Oct 2023 12:15 AM IST
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை
பாலகால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது
8 Oct 2023 12:15 AM IST
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி
தேவகோட்டையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது
8 Oct 2023 12:15 AM IST
குற்றங்களை குறைப்பதை விட தடுக்க வேண்டும்
குற்றங்களை குறைப்பதை விட தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் நடந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் அறிவுறுத்தியதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தெரிவித்தார்.
8 Oct 2023 12:15 AM IST









