சிவகங்கை

பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளிலும் வண்ண சிறகுகள் திட்டம்-கலெக்டர் தகவல்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு நலனை உறுதிசெய்யும் வகையில், "வண்ண சிறகுகள்" திட்டம், அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் கூறினார்.
21 Aug 2023 12:40 AM IST
ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ப.சிதம்பரம் மரியாதை
ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
21 Aug 2023 12:16 AM IST
கல்லூரி மாணவர்களுக்கு மாரத்தான் போட்டி-சிவகங்கையில் 26-ந்தேதி நடக்கிறது
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி வருகின்ற 26-ந்தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.
21 Aug 2023 12:15 AM IST
சிறப்பு திருப்பலி
காரைக்குடி சகாய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நிறைவு திருப்பலி நடைபெற்றது.
21 Aug 2023 12:15 AM IST
காரைக்குடியில் ரூ.8½ கோடியில் தினசரி மார்க்கெட் அமைக்க பணிகள் தொடக்கம்
காரைக்குடியில் ரூ.8½ கோடி மதிப்பில் தினசரி மார்க்கெட் அமைக்க முதற்கட்ட கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளை நகராட்சி தலைவர் முத்துத்துரை நேரில் ஆய்வு செய்தார்.
21 Aug 2023 12:15 AM IST
2-ம் நிலை காவலர் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 2-ம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பொதுத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற 25-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
20 Aug 2023 12:15 AM IST
475 லிட்டர் தரமற்ற பால் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் கடைகளில் தரமற்ற நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 475 லிட்டர் பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
20 Aug 2023 12:15 AM IST
மின்பயனீட்டாளர்களுக்கான குறைதீர் கூட்டம்
வருகிற 22-ந்தேதி மின்பயனீட்டாளர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
20 Aug 2023 12:15 AM IST
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
20 Aug 2023 12:15 AM IST
இளம்பெண்ணை ஏமாற்றிய தனியார் வங்கி மேலாளர் கைது
இளம்பெண்ணை ஏமாற்றிய தனியார் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
20 Aug 2023 12:15 AM IST
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம்
காரைக்குடியில் நாளை முதல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
20 Aug 2023 12:15 AM IST
காரைக்குடி சகாயமாதா ஆலய தேர்பவனி
காரைக்குடி சகாயமாதா ஆலய தேர்பவனி நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
20 Aug 2023 12:15 AM IST









