சிவகங்கை

இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
22 Aug 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை
மானாமதுரையில் அதிகாலை நேரத்தில் டாஸ்மாக் கடையில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர். மேலும் அங்கிருந்த லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.6 லட்சம் தப்பியது.
22 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி செவிலியர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதி செவிலியர் பலியானார்
22 Aug 2023 12:15 AM IST
63 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 63 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.
22 Aug 2023 12:15 AM IST
பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்
22 Aug 2023 12:15 AM IST
எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான்-டி.டி.வி.தினகரன் பேட்டி
தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான் என்றும், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் டி.டி.வி.தினகரன் கூறினார்.
21 Aug 2023 1:06 AM IST
16 அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்
16 அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.
21 Aug 2023 1:00 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
21 Aug 2023 12:56 AM IST
ஆபத்தான இரும்பு கம்பிகளை அகற்ற கோரிக்கை
ஆபத்தான இரும்பு கம்பிகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Aug 2023 12:45 AM IST
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும்-உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கூறினார்.
21 Aug 2023 12:43 AM IST











