சிவகங்கை

கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் விரைவில் திறக்கப்படும்-அமைச்சர் சாமிநாதன் தகவல்
திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
17 Aug 2023 12:15 AM IST
திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி திருப்புவனம் வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
17 Aug 2023 12:15 AM IST
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி இறந்தார்.
16 Aug 2023 12:53 AM IST
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Aug 2023 12:52 AM IST
நாங்குநேரி சம்பவம் வேதனை அளிக்கிறது-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
நாங்குநேரி சம்பவம் வேதனை அளிக்கிறது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
16 Aug 2023 12:49 AM IST
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 12:47 AM IST
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா
தேவகோட்டை நகர காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 12:38 AM IST
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
16 Aug 2023 12:32 AM IST
ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் வழங்கினார்
சிவகங்கையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஆஷாஅஜீத் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
16 Aug 2023 12:27 AM IST
சுதந்திர தின கொண்டாட்டம்
தேவகோட்டையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 12:24 AM IST
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி-முகமூடி அணிந்து வந்த நபர்களுக்கு வலைவீச்சு
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Aug 2023 12:22 AM IST










