சிவகங்கை

கண்ணமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

கண்ணமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

கண்ணமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
16 Aug 2023 12:19 AM IST
19 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்

19 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 பேருக்கு ரூ.17 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
15 Aug 2023 12:48 AM IST
தேவகோட்டை அருகே ேகாவில் திருவிழா: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

தேவகோட்டை அருகே ேகாவில் திருவிழா: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன.
15 Aug 2023 12:40 AM IST
கீழப்பூங்குடி நாச்சியாரம்மன் கோவில் திருவிழா

கீழப்பூங்குடி நாச்சியாரம்மன் கோவில் திருவிழா

கீழப்பூங்குடி நாச்சியாரம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
15 Aug 2023 12:37 AM IST
காங்கிரஸ் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.புதூர் ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
15 Aug 2023 12:35 AM IST
திருப்புவனம் அருகே அண்ணன் குடும்பத்தினரே தொழிலாளியை அடித்து கொன்ற பயங்கரம்-4 பேர் கைது

திருப்புவனம் அருகே அண்ணன் குடும்பத்தினரே தொழிலாளியை அடித்து கொன்ற பயங்கரம்-4 பேர் கைது

திருப்புவனம் அருகே அண்ணன் குடும்பத்தினரே தொழிலாளியை அடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது. இது ெதாடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
15 Aug 2023 12:33 AM IST
மாடிப்படியில் தவறி விழுந்து முதியவர் சாவு

மாடிப்படியில் தவறி விழுந்து முதியவர் சாவு

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
15 Aug 2023 12:29 AM IST
திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.
15 Aug 2023 12:25 AM IST
கண்மாயில் மூழ்கி தொழிலாளி சாவு

கண்மாயில் மூழ்கி தொழிலாளி சாவு

கண்மாயில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
15 Aug 2023 12:15 AM IST
சூதாடிய 5 பேர் மீது வழக்கு

சூதாடிய 5 பேர் மீது வழக்கு

சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 Aug 2023 12:15 AM IST
கஞ்சி கலயம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

கஞ்சி கலயம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

திருக்கோஷ்டியூரில் கஞ்சி கலயம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.
15 Aug 2023 12:15 AM IST
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தொடங்கி வைத்தார்.
15 Aug 2023 12:15 AM IST