தஞ்சாவூர்

பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி 5-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
தஞ்சாவூரில் 10 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 Aug 2025 6:47 PM IST
தஞ்சாவூர்: வயலுக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு
தஞ்சாவூரில் வயலுக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 Aug 2025 7:05 PM IST
தஞ்சை: நாகம்ம பேரண்டாள் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
தீமிதி விழாவையொட்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
4 Aug 2025 6:03 PM IST
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
31 July 2025 9:15 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூர் போக்சோ கோர்ட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
26 July 2025 4:59 AM IST
தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்
மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சக மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
22 July 2025 6:27 AM IST
காதலி பிரிந்து சென்றதால் விரக்தி: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தஞ்சாவூரில் காதலி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 July 2025 5:44 AM IST
தஞ்சை அருகே அதிர்ச்சி.. குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்
திருவேங்கட உடையான்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
12 July 2025 11:05 AM IST
பேராவூரணி அருகே ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம்
ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
10 July 2025 1:10 PM IST
தஞ்சாவூர்: இளங்காடு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
8 July 2025 12:56 PM IST
மதுக்கூர் அருகே கல்யாணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
8 July 2025 11:33 AM IST
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - வாலிபர் கைது
திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5 July 2025 9:48 PM IST









