தென்காசி



அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 July 2023 12:15 AM IST
பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

ஆரியங்காவு பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
12 July 2023 12:15 AM IST
முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
12 July 2023 12:15 AM IST
கேரளாவுக்கு அதிகளவில் கனிமவளங்கள் ஏற்றி சென்ற 6 லாரிகளுக்கு அபராதம்

கேரளாவுக்கு அதிகளவில் கனிமவளங்கள் ஏற்றி சென்ற 6 லாரிகளுக்கு அபராதம்

கேரளாவுக்கு அதிகளவில் கனிமவளங்கள் ஏற்றி சென்ற 6 லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
12 July 2023 12:15 AM IST
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
11 July 2023 12:15 AM IST
கோழிப்பண்ணையில் விபசாரம்; பெண் உள்பட 3 பேர் கைது

கோழிப்பண்ணையில் விபசாரம்; பெண் உள்பட 3 பேர் கைது

சுரண்டை அருகே கோழிப்பண்ணையில் விபசாரம் நடத்தியது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 July 2023 12:15 AM IST
உடற்கல்வி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

உடற்கல்வி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

கடையநல்லூரில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
11 July 2023 12:15 AM IST
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
11 July 2023 12:15 AM IST
கொத்தனார் திடீர் சாவு

கொத்தனார் திடீர் சாவு

திருவேங்கடம் அருகே கொத்தனார் திடீரென இறந்தார்.
11 July 2023 12:15 AM IST
தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

கடையநல்லூர் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
11 July 2023 12:15 AM IST
மருமகளை கொன்ற தொழிலாளி தற்கொலை

மருமகளை கொன்ற தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மருமகளை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 July 2023 12:15 AM IST
ஆலடி அருணா லிபரல் கலை-அறிவியல் கல்லூரியில் மாநில செஸ் போட்டி

ஆலடி அருணா லிபரல் கலை-அறிவியல் கல்லூரியில் மாநில செஸ் போட்டி

ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை-அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
11 July 2023 12:15 AM IST