தென்காசி

எலும்பு அரவை ஆலையை அகற்றக்கோரி குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
எலும்பு அரவை ஆலையை அகற்ற வேண்டும் என்று தென்காசியில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
11 July 2023 12:15 AM IST
குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கியது
குற்றாலத்தில் படகு சவாரி நேற்று தொடங்கியது. சுற்றுலா பயணிகள் படகுகளில் உற்சாகமாக பயணம் செய்தனர்.
11 July 2023 12:15 AM IST
தாறுமாறாக ஓடிய பஸ் மின்கம்பங்களில் மோதி, டீக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு
தென்காசியில் தாறுமாறாக ஓடிய பஸ் மின்கம்பங்களில் மோதி, டீக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
11 July 2023 12:15 AM IST
மொபட் விபத்தில் வியாபாரி சாவு
சுரண்டை அருகே மொபட் விபத்தில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
11 July 2023 12:15 AM IST
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
ஆழ்வார்குறிச்சி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 12:15 AM IST
தென்காசி, சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனை; கலெக்டர் தகவல்
தென்காசி, சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் நியாயமான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
10 July 2023 12:15 AM IST
அரிசி ஆலையில் திருடிய வாலிபர் கைது
பாவூர்சத்திரம் அருகே அரிசி ஆலையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 12:15 AM IST
குற்றாலத்தில் படகு சவாரி; இன்று தொடங்குகிறது
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி இன்று தொடங்குகிறது.
10 July 2023 12:15 AM IST
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்
விடுமுறை நாளான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
10 July 2023 12:15 AM IST
சங்கரன்கோவிலில் தி.மு.க. இளைஞரணி அறிமுக கூட்டம்; ராஜா எம்.எல்.ஏ. அறிக்கை
சங்கரன்கோவிலில் இன்று தி.மு.க. இளைஞரணி அறிமுக கூட்டம் நடைபெறும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
10 July 2023 12:15 AM IST
பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டம்
கடையத்தில் பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டம் நடந்தது.
10 July 2023 12:15 AM IST
நகராட்சி பூங்காவில் தூய்மை பணி
செங்கோட்டை நகராட்சி பூங்காவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
10 July 2023 12:15 AM IST









