தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
10 July 2023 12:15 AM IST
தென்காசி, சங்கரன்கோவில் வட்டார பகுதியில் 11-ந் தேதி மின்தடை
தென்காசி, சங்கரன்கோவில் வட்டார பகுதியில் 11-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
10 July 2023 12:15 AM IST
மர்மசாவு வழக்கில் துப்பு துலங்கியது: சிறுமியை கொன்ற தாய் கைது
சங்கரன்கோவிலில் 5 வயது சிறுமியை அடித்துக் கொன்றதாக அவளது தாய் கைது செய்யப்பட்டார்.
9 July 2023 12:15 AM IST
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகம்
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.
9 July 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
9 July 2023 12:15 AM IST
தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கக்கோரி தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
9 July 2023 12:15 AM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 July 2023 12:15 AM IST
உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சைக்கு சான்றிதழ்; உதவி கலெக்டர் வழங்கினார்
உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சைக்கான சான்றிதழை தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா வழங்கினார்.
9 July 2023 12:15 AM IST
நீர்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை; அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்வு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழை காரணமாக தென்காசி மாவட்ட அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்ந்து உள்ளது.
9 July 2023 12:15 AM IST












