தென்காசி

அதிகாரிகள் காலில் விழுந்த விவசாயிகளால் பரபரப்பு
அதிகாரிகள் காலில் விழுந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Jun 2023 12:30 AM IST
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
தென்காசி அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
22 Jun 2023 12:30 AM IST
தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
22 Jun 2023 12:30 AM IST
அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
செங்கோட்டையில் பள்ளிக்கு செல்ல மறுத்த மகனுடன் ஏற்பட்ட தகராறால் அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 Jun 2023 12:30 AM IST
போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி; பா.ஜனதா முன்னாள் நிர்வாகி கைது
போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பா.ஜனதா முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
21 Jun 2023 1:20 AM IST
குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் உற்சாகமாக அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
21 Jun 2023 12:15 AM IST
கள் விற்றவர் கைது
சீதபற்பநல்லூர் அருகே கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
21 Jun 2023 12:15 AM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Jun 2023 12:15 AM IST
கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Jun 2023 12:15 AM IST
கல்குவாரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார்: சீமான் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு
கல்குவாரிக்குள் அத்துமீறி நுழைந்த புகாரின் பேரில் சீமான் உள்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
21 Jun 2023 12:15 AM IST
சிவகிரி அருகே ஆலோசனை கூட்டம்
சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
21 Jun 2023 12:15 AM IST
உலக யோகா தின விழா
வாசுதேவநல்லூரில் உள்ள சட்டக்கல்லூரியில் உலக யோகா தின விழா நடந்தது.
21 Jun 2023 12:15 AM IST









