தென்காசி

சிற்றாறு- குற்றாலம் மெயின் அருவிக்கு தீப ஆரத்தி விழா; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நடத்துகிறது

சிற்றாறு- குற்றாலம் மெயின் அருவிக்கு தீப ஆரத்தி விழா; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நடத்துகிறது

சிற்றாறு- குற்றாலம் மெயின் அருவிக்கு தீப ஆரத்தி விழா நடத்தப்பட உள்ளது என அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
12 Jun 2023 12:15 AM IST
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

கடையநல்லூர் அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
12 Jun 2023 12:15 AM IST
புதிய சிமெண்டு சாலை திறப்பு

புதிய சிமெண்டு சாலை திறப்பு

கடையம் அருகே புதிய சிமெண்டு சாலை திறப்பு நடைபெற்றது.
11 Jun 2023 12:30 AM IST
யானை தாக்கி காவலாளி பலி

யானை தாக்கி காவலாளி பலி

கடையநல்லூர் அருகே காட்டு யானை தாக்கியதில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.
11 Jun 2023 12:30 AM IST
இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

வாசுதேவநல்லூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
11 Jun 2023 12:30 AM IST
லாரிகளில் போலீசார் திடீர் சோதனை

லாரிகளில் போலீசார் திடீர் சோதனை

ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
11 Jun 2023 12:30 AM IST
உடலில் காயங்களுடன் 5 வயது சிறுமி மர்ம சாவு

உடலில் காயங்களுடன் 5 வயது சிறுமி மர்ம சாவு

சங்கரன்கோவில் அருகே உடலில் காயங்களுடன் 5 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தாள். அவள் அடித்துக்கொலை செய்யப்பட்டாளா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 Jun 2023 12:30 AM IST
குற்றாலத்தில் வளர்ச்சி பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

குற்றாலத்தில் வளர்ச்சி பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

“குற்றாலத்தில் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்” என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
11 Jun 2023 12:30 AM IST
குண்டாறு அணை பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள்

குண்டாறு அணை பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள்

குண்டாறு அணை பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
11 Jun 2023 12:30 AM IST
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்

சுரண்டை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.
11 Jun 2023 12:30 AM IST
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா

வாசுதேவநல்லூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
11 Jun 2023 12:30 AM IST
ரூ.50.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

ரூ.50.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

கடையநல்லூரில் ரூ.50.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
11 Jun 2023 12:30 AM IST