தென்காசி



பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா

ஆலங்குளம் அருகே பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
11 Jun 2023 12:30 AM IST
முருகன் கோவிலில் வருண கலச பூஜை

முருகன் கோவிலில் வருண கலச பூஜை

தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை நடந்தது.
10 Jun 2023 12:15 AM IST
ரூ.7 கோடியில் திட்ட பணிகள் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்

ரூ.7 கோடியில் திட்ட பணிகள் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்

சிவகிரி பகுதியில் ரூ.7 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
10 Jun 2023 12:15 AM IST
திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா

சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
10 Jun 2023 12:15 AM IST
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தென்காசியில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Jun 2023 12:15 AM IST
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

கடையநல்லூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
10 Jun 2023 12:15 AM IST
லாரி-பஸ் நேருக்கு நேர் மோதல்; பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

லாரி-பஸ் நேருக்கு நேர் மோதல்; பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஆலங்குளம் அருகே நேற்று லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினர்.
10 Jun 2023 12:15 AM IST
அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக வாகனங்களுக்கு அபராதம்

அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக வாகனங்களுக்கு அபராதம்

புளியரையில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
10 Jun 2023 12:15 AM IST
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தாளாளர் கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தாளாளர் கைது

தென்காசியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
10 Jun 2023 12:15 AM IST
ரூ.10 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டிடம்; பழனி நாடார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

ரூ.10 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டிடம்; பழனி நாடார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

பாவூர்சத்திரம் அருகே பூவனூரில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்துக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
10 Jun 2023 12:15 AM IST
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு

பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்கப்பட்டான்.
10 Jun 2023 12:15 AM IST
கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி பனவடலிசத்திரம் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
10 Jun 2023 12:15 AM IST