தென்காசி

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Aug 2023 1:10 AM IST
சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
கடையநல்லூர் திரிகூடபுரத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
20 Aug 2023 1:05 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார்.
20 Aug 2023 12:57 AM IST
பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
20 Aug 2023 12:56 AM IST
ஊருணியில் மண் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு
பாவூர்சத்திரம் அருகே ஊருணியில் மண் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
20 Aug 2023 12:54 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்
தென்காசியில் நடந்த சிறப்பு முகாமில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.
20 Aug 2023 12:43 AM IST
அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்-வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
‘அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்’ என்று தென்காசியில் நடந்த டிரைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.
20 Aug 2023 12:40 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிஐ.டி. நிறுவன ஊழியர் பலி
ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஐ.டி. நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
19 Aug 2023 12:15 AM IST
தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் ஆய்வு செய்தார்.
19 Aug 2023 12:15 AM IST
திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்; வாலிபர் கைது
சிவகிரி அருகே திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
19 Aug 2023 12:15 AM IST











