தென்காசி

பேரூராட்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
பேரூராட்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
18 Aug 2023 1:34 AM IST
2 கோவில்களில் நகை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு
கடையநல்லூரில் 2 கோவில்களில் நகை திருடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
18 Aug 2023 1:22 AM IST
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Aug 2023 1:16 AM IST
மனைவிக்கு ஸ்கூட்டர் ஓட்டபயிற்சி அளித்த பெயிண்டர் சாவு
திருவேங்கடம் அருகே மனைவிக்கு ஸ்கூட்டர் ஓட்ட பயிற்சி அளித்த போது ஓடையில் கவிழ்ந்ததால் பெயிண்டர் பலியானார்.
18 Aug 2023 1:10 AM IST
சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொது விருந்து
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொது விருந்து நடைபெற்றது.
17 Aug 2023 12:15 AM IST
திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை
திருவேங்கடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Aug 2023 12:15 AM IST
கோவிந்தபேரி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா
கடையம் அருகே கோவிந்தபேரி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
17 Aug 2023 12:15 AM IST
வாஞ்சிநாதன் சிலைக்கு மரியாதை
செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
17 Aug 2023 12:15 AM IST













